மேலும் அறிய

Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

பார்த்து வந்த போலி பெண் மருத்துவர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் களத்துக்கே சென்று அப்பெண்களை கையும் களவுமாக பிடித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசநட்டி பகுதியில் மருத்துவம் படிக்காமல் க்ளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜுவ்காந்தி மற்றும் ஓசூர் அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி  ஆகியோர் தலைமையில் ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசநட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் திடீரென ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் அதிரடி ரெய்டு விட்டனர். அப்போது 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்த சிலம்பரசி என்பவரும் டிப்ளமோ பார்மஸி படித்துள்ள கௌரி என்பவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது அம்பலமானது. 

இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அவர்களை கைது செய்து அதிரடி காட்டினர். மேலும், கிளினிக் மற்றும் மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.

10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

டெல்லி போராட்டத்தின் நிஜ முகம்: நீட் எதிர்ப்பா அல்லது மோடி எதிர்ப்பா? துக்ளக் சத்யா அலசல்!
டெல்லி போராட்டத்தின் நிஜ முகம்: நீட் எதிர்ப்பா அல்லது மோடி எதிர்ப்பா? துக்ளக் சத்யா அலசல்!
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Embed widget