Yashoda Twitter Review: "நீங்க ஜெயிச்சிட்டீங்க சமந்தா” ...ட்விட்டரில் யசோதாவை கொண்டாடும் ரசிகர்கள்...!
Yashoda Movie Twitter Review in Tamil: இன்றைய தினம் காலை முதல் காட்சி யசோதா படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், சமந்தா நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா நடித்து வெளியாகியுள்ள யசோதா படம் தங்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹரிஹரிஷ் இயக்கியுள்ள யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார். ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் இன்றைய தினம் தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக படத்திற்காக சமந்தா கடுமையாக உழைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் சமந்தா ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கினார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை முதல் காட்சி யசோதா படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், சமந்தா நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பான சில ட்விட்டர் விமர்சனங்களை கீழே காணலாம்.
After India lose against England yesterday was upset after watching @Samanthaprabhu2 #YashodaTheMovie made my day what a movie with emotions and thrills congratulations to whole team #Yashoda and as usual @Samanthaprabhu2 you steal the show 😍😍😍😍😍😍
— Sharmas (@smartsharmash1) November 11, 2022
@Samanthaprabhu2 #Yashoda movie next level 💯⭐💥 pic.twitter.com/p5RzTmSvy8
— Selvap Prakash (@PrakashSelvap) November 11, 2022
Mental Mass Triller ! #Yashoda @Samanthaprabhu2 Block buster Kottesam Sam 🔥💥 pic.twitter.com/xp2R2iJN7O
— VAMSAM 💙 (@VamshiReddy151) November 11, 2022
#Yashoda Rating- 4/5⭐⭐⭐⭐
— Raghavendra (@SRaghavendra87) November 11, 2022
One of the best Emotional thriller Movie with Extraordinary Performance by #SamanthaRuthPrabhu..Excellent BGM and Unique Story....Overall Good watch.#Yashodareview
Yashoda Movie 🔥 #Yashoda #YashodaTheMovie #YashodaStormFromNov11 @Samanthaprabhu2 @harshitha4444
— Amala Shaji (@amalashaji24) November 11, 2022
@Samanthaprabhu2, Congratulations Ma'am for Spectacular Performance in #Yashoda, This film will be a BLOCKBUSTER hit.
— Mojila Dahi Bhalla (@mojidahibhalla) November 11, 2022
My Name is Vraj Patel & I'm an IT Engineer, I have opened Dahi Bhalla stall in #Ahmedabad.
I want your best wishes. 🙏❤️
Get well soon Ma'am 🙏😊
Hearing Great Reviews All over for #Yashoda. Sam has Delivered a Good Content Yet again 👌
— 𝑉𝐴𝑅𝐴 𝑃𝑅𝐴𝑆𝐴𝐷 (@varapawanism01) November 11, 2022
Film Industry & Audience Demands Many More from You @Samanthaprabhu2. pic.twitter.com/4uM5Mc6iCw