ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
“ என் போனை ஒட்டு கேக்குறாங்க...” - புயலை கிளப்பிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை
மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை போலவே, தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. Read More
சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்க இடைக்கால தேர்தல்...ட்ரம்புக்கு சாதகமாக அமையுமா?
இந்த முடிவுகளை கருத்தில் கொண்டு, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்ககூடும். Read More
Parvati Nair: ”என்னை அடிச்சு, என்மேல எச்சில் துப்பினாங்க”...நடிகை பார்வதி நாயரின் வீட்டு பணியாளர் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி திருட்டு நடைபெற்றது. Read More
காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து ’வேக்சின் வார்’ ... அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விவேக் அக்னிஹோத்ரி!
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்த ஒரே படத்தின் மூலம் சர்ச்சையைக் கிளப்பி கவனமீர்த்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Read More
FIFA World Cup 2022: களமிறங்கும் கால்பந்து அணிகள்.. உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ், அமெரிக்கா அணி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது. Read More
IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!
2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?
ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More
Share Market today: சரிவில் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை.. சரிவில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ்...
இன்றைய முடிவில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்தது Read More