மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை

    மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது Read More

  2. ABP Nadu Top 10, 10 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கட்சி சின்னம் காரா இருந்தாலும் அவருக்கு சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்... கேசிஆரின் சொத்து விவரம்

    நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக தேர்தல் பத்திரத்தில் கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார். Read More

  4. காசாவில் போர் நிறுத்தம்..? பேச்சுவார்த்தையில் திருப்பம்.. இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்குமா?

    மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள 12 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Ilaiyaraja Biopic: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..ஷூட்டிங் எப்போ தெரியுமா?

    இசைஞானி இளையராவின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் Read More

  6. Marvel Loki: முடிந்தது மார்வெலின் லோகி எனும் தியாகியின் சகாப்தம்.. வில்லன் டூ ஹீரோ - கண்களை குளமாக்கும் டிவிஸ்ட்..

    Marvel Loki: மார்வெல் திரையுலகில் (MCU) இடம்பெறும் லோகி கதாபாத்திரத்திற்கான வெப் சீரிஸின் (season 2), இறுதி எபிசோட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More

  7. Pakistan Semi Final Chance: நியூசிலாந்து வெற்றி... இதை செய்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி என்ன செய்தால் அரையிறுதிக்குள் நுழையும் என்று பார்ப்போம். Read More

  8. Inzamam-ul-Haq Resignation: ராஜினாமா செய்த இன்சமாம் உல் ஹக்.. ஏற்றுக்கொண்டதாக அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

    ராஜினாமா செய்வதாக அறிவித்த இன்சமாம் உல் ஹக்கின் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பிசிபி  (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தெரிவித்துள்ளது. Read More

  9. World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?

    ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின்  பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும். Read More

  10. Latest Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதுதான்!

    Gold Silver Rate Today 10 November 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget