ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi France Visit: அடுத்த பயணம் ஆரம்பம்.. இந்த முறை 2 நாட்கள் பிரான்ஸுக்கு பறக்கும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பிரான்சு நாட்டிற்கு மேற்கொள்ளும் 2 நாள் சுற்றுப்பயணம், இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Accident: நள்ளிரவில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்..!
இலங்கை மட்டகளப்புக்கு அருகே பேருந்து ஒன்று ஆற்றில் மூழ்கியது 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Mysskin: ‘இதிகாசங்கள் முழுக்க கொலைதான்’ .. ‘நான் கொலை படம் எடுக்கிறவனா?’ .. இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்..!
கொலை படத்தின் ட்ரெய்லர் ரொம்ப அழகாக இருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படங்கள் எடுத்த இயக்குநர்கள் பற்றி ஒரு எண்ணம் இருக்கிறது. Read More
Jawan Trailer: சிக்கிய தீபிகா படுகோனே.. சாவு சம்பவம் பண்ண போகும் அட்லீ? - நெட்டிசன்கள் மாட்டிய ஜவான் ட்ரெய்லர்!
நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அதனை கலாய்த்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!
6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More
Healthy Skin: ஆரோக்கியமான சருமம் வேண்டுமா..? அப்போ உங்க டயட்டில் இதெல்லாம் இருக்கட்டும்..!
Healthy Skin: சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். Read More
Gautam Adani: ஆறு மாதங்களில் ரூ. 5 லட்சம் கோடி இழந்த அதானி… ஆண்டின் முதல் பாதி முழுவதும் சரிவு!
ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி என்று குற்றம் சாட்டிய நாளில், அவர் ஒரே நாளில் மிகப்பெரிய அளவிலான சரிவையும் பதிவு செய்தார். Read More