மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 10 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch video: எங்கு பார்த்தாலும் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட கார்..இமாச்சல பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை..!

    கனமழை பெய்யும் போது சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். Read More

  4. கனடாவையே அதிரவைத்த வந்தே மாதரம் முழக்கம்.. காலிஸ்தானி பேரணிக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்திய பேரணி

    டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களை நோக்கி எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. ஆனால், காலிஸ்தானி பேரணியை மிஞ்சும் அளவுக்கு மூவர்ண கொடியுடன் கூடிய இந்தியர்கள் போட்டி பேரணியை நடத்தியுள்ளனர். Read More

  5. Samantha: இவ்வளவு ஆபத்தான சிகிச்சையா? சமந்தா மேற்கொள்ளும் சிகிச்சை என்ன தெரியுமா? விபரம் இதோ..!

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகைகளில் சம்ந்தாவும் ஒருவர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மயோசிடிஸ் நோய்க்கான ஹைபர்பேரிக் சிகிச்சை எடுத்துக்கொண்டார். Read More

  6. LGM Trailer: ரசிகர்களே.. எல்.ஜி.எம். இசை மற்றும் ட்ரெயிலரை ரிலீஸ் செய்யும் தோனி, சாக்‌ஷி..! எப்போது, எங்கே?

    எல்.ஜி.எம். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  7. Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!

    6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More

  8. Canada Open Badminton: தட்டித்தூக்கிய லக்‌ஷயா சென், சொதப்பிய பி.வி. சிந்து,..கனடா ஒபன் பேட்மிண்டனில் சாம்பியன் ஆவாரா?

    கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றார். Read More

  9. Healthy Skin: ஆரோக்கியமான சருமம் வேண்டுமா..? அப்போ உங்க டயட்டில் இதெல்லாம் இருக்கட்டும்..!

    Healthy Skin: சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். Read More

  10. Aadhaar - Pan Card: ஆதார் கார்டை இணைக்காததால் பான் கார்டு காலாவதி ஆகிவிட்டதா? எளிதாக மீட்பது எப்படி?

    பான் கார்டு செயலிழந்துவிட்டால், ரூ. 1,000 கட்டணம் செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் எண்ணை கொடுத்த பின், 30 நாட்களில் மீண்டும் பான் எண்ணை செயல்படுத்த முடியும். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Embed widget