ABP Nadu Top 10, 9 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Assembly Election Opinion Polls: பா.ஜ.க.வின் கோட்டை தகர்க்கப்படுமா? மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? அதிர வைக்கும் கருத்துக்கணிப்பு முடிவு
மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. Read More
Nobel Prize 2023-24: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற கிளாடியா கோல்டின் - யார் இவர்?
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 9) அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டின்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Read More
Bhagavanth Kesari: விஜய்யுடன் மோதும் பாலையா.. 19-ந் தேதி ரிலீசாகும் பகவந்த் கேசரி
பாலய்யா என்று ரசிகர்களாக செல்லமாக அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவந்த் கேசரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. Read More
Entertainment Headlines: பவா செல்லதுரை வெளியேற்றம்.. ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் - சினிமா ரவுண்ட் அப்!
Entertainment Headlines Oct 09: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம். Read More
Kohli Catch Viral: பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்த கோலி.. ஒற்றைக் கேட்ச்சால் புதிய சாதனை படைத்த விராட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியின் 5 லீக் ஆட்டத்தில் விராட் கோலி பிடித்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Asian Games Closing Ceremony: இன்றுடன் முடிவடையும் ஆசிய விளையாட்டு போட்டி.. நிறைவு விழாவை எங்கு, எப்படி பார்ப்பது..?
Asian Games 2023 Closing Ceremony Live: ஆசிய விளையாட்டு 2023 நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு (IST) தொடங்குகிறது. விழாவின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவிலும் நேரடியாக பார்க்கலாம். Read More
Health Tips: செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ் இதோ!
Health Tips: சாப்பிட்ட உணவு செரிமான ஆகவில்லையெனில் அடுத்தவேளை நிச்சயம் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுவேதம். Read More
Stock Market Update: இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி; சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை - சென்செக்ஸ் கடும் சரிவு!
Stock Market Update: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்துள்ளது. Read More