ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
மொஹரம் பண்டிகை: புகழ் பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி தர்கா நிர்வாகம் சார்பில் துவா செய்யப்பட்டது. Read More
ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Former CM: அதிர்ச்சி.. கவலைக்கிடமான நிலையில் முன்னாள் முதலமைச்சர்..! புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு என்னாச்சு?
மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
US Shooting: சூப்பர் மார்க்கெட்டிற்குள் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் அலறி அடித்து ஓடிய மக்கள்...ஷாக் வீடியோ!
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. Read More
Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!
மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஃபஹத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டு சாதிய பெருமையை உயர்த்தி பேசுவது போன்று, சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Super Star Rajini: சூப்பர் ஸ்டார் பட்டம், விஜய் முதல் அஜித் வரை.. எதுக்கு சண்டை, ரஜினி அன்றும் இன்றும் சொன்ன பதில்..!
சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே தொல்லை தான் என ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். Read More
பளுதூக்கும் சாம்பியன்ஷிப்… முதல் நாளிலேயே மூன்று வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை..
இவ்வளவு தூரம் வந்ததற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்றார். Read More
Elavenil Valarivan Wins Gold: உலக பல்கலை.களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!
உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன். Read More
Watch Video: ஆரஞ்சு குச்சி ஐஸ் இப்படி தான் தயாரிக்கப்படுகிறதா..? வைரலான வீடியோ
ஆரஞ்சு கலர் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமர் சிரோஹி என்பவர் ஆரஞ்சு குச்சி ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் Read More
ITR Filing: இன்னும் 2 நாள் தான்.. NIL வருமான வரி தாக்கல் செய்தீங்களா? யாரெல்லாம் பண்ணலாம்..? நன்மைகள் என்ன?
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 2 நாட்களோடு முடிவடைகிறது. Read More