மேலும் அறிய

Watch Video: ஆரஞ்சு குச்சி ஐஸ் இப்படி தான் தயாரிக்கப்படுகிறதா..? வைரலான வீடியோ

ஆரஞ்சு கலர் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமர் சிரோஹி என்பவர் ஆரஞ்சு குச்சி ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்

குழந்தைகள் விரும்பும் ஆரஞ்சு குச்சி ஐஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதால், பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். 

குச்சி ஐஸ்:

குழந்தைகள் எல்லாருக்கும் பிடித்த உணவு என்றால் அது ஐஸ் கிரீம் தான். ஐஸ் கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை டேஸ்ட் பாக்காமல் இருந்திருக்க முடியாது. திருமணத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் வைத்தால், அதற்காக தனி கூட்டமே இருக்கும். மெரினா போன்ற கடற்கரைக்கு சென்றாலும் பெரும்பாலானோரின் தேர்வு ஐஸ் வாங்கி சாப்பிடுவதாக தான் இருக்கும்.

சிறிய வயதில் சிலர் குச்சி ஐஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கும். ஓவ்வொரு நிறங்களில் ஒவ்வொரு சுவையில் நண்பர்களுடன் குச்சி ஐஸ் சாப்பிட்ட அழகான நினைவுகள் பலரிடமும் இருக்கும். இன்றும் குச்சி ஐஸ்க்கு மவுசு குறையவில்லை. பாக்கெட்டுகளில் குச்சி ஐஸ் விற்கப்படுகிறது. ஐஸ் சாப்பிட விரும்பும் நமக்கு அது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமான இடத்தில் தயாரிக்கிறார்களா என்பதை சிந்திப்பதில்லை. சுகாதாரமற்ற நீர், கலவை பொருட்களில் செய்யப்படும் ஐஸ்கிரீமால் உடலுக்கு தான் கேடுகள் அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. 

தயாரிப்பது எப்படி?

தற்போது ஆரஞ்சு கலர் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமர் சிரோஹி என்பவர் ஆரஞ்சு குச்சி ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், நீள நிற டிரம்பில் நிரப்பி இருக்கும் தண்ணீரில் ஆரஞ்சு நிறத்துக்கான சாயமும், சில சுவையூட்டிகளும் கலந்து மெஷின் மூலம் ஐஸ் தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட ஐஸ்கள் மெஷின்கள் மூலம் ஒவ்வொன்றாக பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Amar Sirohi (@foodie_incarnate)

இந்த வீடியோவை பார்த்த பலரும், ஆரோக்கியமற்ற முறையில் ஐஸ் தயாரிப்பதாகவும், நிறத்துக்கும் சுவைக்கும் வேதிப்பொருட்கள் கலப்பது உடலுக்கு ஆபத்தை தரும் என்றும், இது போன்ற அபாயகரமான தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்றும் ஒவ்வொருவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவு பட்டியலில் முதலில் இருப்பது ஐஸ்கிரீம் தான். ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடலாம். இதுபோன்று பாக்கெட்டிகளில் விற்கும் ஐஸ்களை வாங்கி சாப்பிட வேண்டாம் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget