மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Southwest Monsoon: 62 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்.. குறைவாக பதிவான பருவமழை.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

    62 ஆண்டுகளுக்கு பின் டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. Read More

  4. Crime: குழந்தைகள் துன்புறுத்தல் ஆபாச இணையதளம் நடத்திய இந்திய மருத்துவருக்கு 6 ஆண்டுகள் சிறை

    இங்கிலாந்தில் குழந்தைகள் துன்புறுத்தல் ஆபாச இணையதளம் நடத்திய இந்திய மனநல மருத்துவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More

  5. Udhayanidhi Stalin: எனக்கு அப்போ புரியல... ஆனா சூர்யாவுக்கு புரிஞ்சுது.. 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மறக்கமுடியாத சம்பவம்..!

    நடிகர் சூர்யாவுக்கு இருந்த அரசியல் புரிதலால்தான் மிகப்பெரிய சம்பவத்தில் இருந்து தப்பித்த சம்பவம் ஒன்றை நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  6. 31 Years of Annamalai: 'மலடா...அண்ணாமலை’ ... கமர்ஷியல் கிங் ஆன ரஜினி... 31 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை..!

    31 Years of Annamalai:விஜய் தொடங்கி பல ஹீரோவுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. Bakrid 2023: உலகெங்கும் மாறும் தேதிகள்! இந்தியாவில் பக்ரீத் பண்டிகை எப்போது? 28-ஆம் தேதியா, 29-ஆம் தேதியா?

    உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் கடவுளுக்கு குர்பானி கொடுப்பதற்காக, ஒட்டகம், மாடு, ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற விலங்குகளை பலியிடுவதன் மூலம் இந்த நாளை நினைவு கூருகிறார்கள். Read More

  10. Gold Silver Rate Today 27 June 2023: மீண்டும் உச்சம் தொடுகிறதா தங்கம்? ஒரே நாளில் தடாலடி உயர்வு... இன்றைய விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 27 June 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Embed widget