மேலும் அறிய

Udhayanidhi Stalin: நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. துர்கா ஸ்டாலின் கொடுத்த ‘அடடே’ ரியாக்‌ஷன்...!

நடிப்பதை நிறுத்துவதாக சொன்னபோது தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பதை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிப்பதை நிறுத்துவதாக சொன்னபோது தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பதை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் ஜூன் 29 ஆம் தேதி ரிலீசாகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வடிவேலு மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள உதயநிதிக்கு திரைத்துறையில் இதுவே கடைசிப்படமாகும். 

அதனால் மாமன்னன் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, கவின், இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். என ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டனர். 

இப்படியான நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸானது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக படக்குழுவினர் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். அதில் ஒரு நேர்காணலில் உதயநிதி ஸ்டாலினிடம், ‘மாமன்னன் படம் உங்களுடைய  கடைசிப்படம். நடிப்பதை நிறுத்துவதாக சொன்னது அம்மா துர்கா ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “மாமன்னன் தான் என் கடைசிப்படம் என அம்மாவிடம் சொன்னபோது அவர்கள் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.  நடுவில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைக் கண்டதும் ‘என்னது இன்னொரு படமா?’ என கேட்டார். அப்புறம் அந்த படத்தோட ஒன்லைன் சொன்னதும் சரி என சொல்லிவிட்டு,சீக்கிரம் முடிக்குமாறு கூறினார். அப்பாகிட்டேயும் கதையை சொன்னேன். சரி என சொன்னார்.

அதுக்குள்ள நான் அமைச்சராக முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு துறை ஒதுக்கப்பட்டபோது கமலிடம் போய் சொன்னேன். அவர் கலைப்பணியை விட அரசியல் பணி தான் முக்கியம் என தெரிவித்தார். மற்றபடி அம்மாவுக்கு நான் நடிப்பதை நிறுத்துவதில் ரொம்ப சந்தோசம். நான், அம்மா, அப்பா, மனைவி எல்லோரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget