மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?

    பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. Read More

  3. Married Woman : திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் பாலியல் உறவு.. பாலியல் வன்கொடுமையாகாது : உயர்நீதிமன்றம் கருத்து

    திருமணமான பெண்ணுடன் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டு அவரை திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More

  4. WHO on Measles: தட்டம்மை தடுப்பூசியை 4 கோடி குழந்தைகள் பெறவில்லை: வெளியான தகவல்; காரணம் என்ன?

    கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டாலும், வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, கோடி கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. Read More

  5. Varaha Roopam Song Issue: தடையை நீக்கிய நீதிமன்றம்.. மீண்டும் வந்த ‘வராஹ ரூபம்’.. மகிழ்ச்சியில் ‘காந்தாரா’ ரசிகர்கள்!

    Varaha Roopam Song Issue: காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வராஹரூபம் பாடல் மீது விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. Read More

  6. Thendral Vanthu Ennai Thodum: சினிமா தோத்துரும்...மிரட்டிய சண்டை காட்சி...எந்த சீரியல் தெரியுமா?

    சில சமயங்களில் வெள்ளித்திரையில் வரும் படங்களில் இடம் பெறும் காட்சிகள், பாடல்கள் என அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து சீரியல்களில் கதை நகர்வது வழக்கம் Read More

  7. கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More

  8. Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..

    இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More

  9. Single Child : ஒரு குழந்தை போதும் என நினைக்கிறீர்களா? அப்படின்னா இதப்படிங்க முதல்ல..

    கஃபேமாம் என்ற பேரண்டிங் இணையதளம் ஒன்று இது தொடர்பாக விரிவான செய்திக் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. Read More

  10. Gold Silver Price Today : சேமிப்புக்கு தங்கம்தானே சிறந்தது; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!

    Gold Rate Today 25, November : தங்கம் விலை உயர்வு; இதுதான் இன்றயை நிலவரம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget