ABP Nadu Top 10, 24 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - உயிர்தப்பிய 163 பயணிகள் - காரணம் என்ன?
கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா பிறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. Read More
Crime: போட்டியில் தோல்வி.. கேலி செய்த மக்கள்.. 12 வயது சிறுமி உள்பட 7 பேர் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?
பிரேசிலில் விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்த இரண்டு ஆண்களை பார்த்து கேலி செய்ததற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். Read More
Watch Video : அவள் இல்லாமல் நானில்லை என உணர்ந்தேன்... ஸ்ரீதேவி - போனி கபூர் காதல் இப்படிப்பட்டதா? பிளாஷ்பேக் ஸ்டோரி
போனி கபூர் - ஸ்ரீதேவி இடையே காதல் எப்படி மலர்ந்தது பற்றின பிளாஷ்பேக் ஸ்டோரி. ஸ்ரீதேவி நினைவு தினமான இன்று இந்த வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது. Read More
Rajinikanth About Tamil : "தமிழன் தமிழ் பேசுனா மட்டும் தமிழ் வளராதுங்க” : மாணவர்களிடையே பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
"வேற ஏதாவது மொழி தப்பு தப்பா பேசினா கிண்டல் பண்ண மாட்டாங்க, ரசிப்பாங்க. ஆனா இங்கிலீஷ் தப்பா பேசினா கிண்டல் பண்ணிடுவாங்க. அதுக்கு பயந்தே பலர் இங்கிலீஷ் பேச மாட்டேங்கறாங்க" Read More
ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..?
கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். Read More
Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More
Health Tips: வாஸெக்டாமி செய்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? உண்மை என்ன?
வாஸெக்டாமி செய்வது ஆண்மைக் குறைபாட்டையும் விறைப்புத்தன்மையில் பாதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது...அது உண்மையில்லை. Read More
LIC Lost 50,000 crore: அதானி பங்குகள் சரிவு.. 50 நாட்களில் 50,000 கோடிகளை இழந்த எல்ஐசி..
அதானி நிறுவன பங்குகளின் சரிவால் எல்.ஐ.சி. நிறுவனம் ஐம்பதே நாட்களில் 50 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More