மேலும் அறிய
கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - உயிர்தப்பிய 163 பயணிகள் - காரணம் என்ன?
கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா பிறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

கோப்பு புகைப்படம்
கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா புறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















