மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 24 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 23 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ABP Network Ideas Of India: சாமானியனின் அசாத்திய பயணம்...! ஐடியாஸ் ஆஃப் இந்தியா மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்..! 

    சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.  Read More

  4. அமெரிக்க அதிபர் பைடனின் உக்ரைன் பயணத்தின்போது ஏவுகணை சோதனை நடத்தியதா ரஷியா? அதிர்ந்து போன உலக நாடுகள்..!

    உக்ரைனுக்கு பைடன் சென்றிருந்தபோது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷியா சோதனை செய்ததாகவும் ஆனால், அது தோல்வியில் முடிந்ததாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Baasha: எப்பவுமே சூப்பர்ஸ்டார்டா..! புதிய வரலாறு படைத்த பாட்ஷா..! கொண்டாடித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்..!

    கோலிவுட் தாண்டி இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கொண்டு சேர்த்து கல்ட் க்ளாசிக்காக என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பாட்ஷா படம். Read More

  6. Nanpakal Nerathu Mayakkam: மம்மூட்டி - லிஜோ ஜோஸ் கலக்கல் காம்போ..! ’நண்பகல் நேரத்து மயக்கம்’ நெட்ப்ளிக்ஸில் ரிலீஸ்..!

    படம் நெடுக இடம் பெற்றிருக்கும் தமிழ் பாடல்கள், மம்மூட்டியின் தேர்ந்த நடிப்பு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என படத்தின் பல அம்சங்கள் பாராட்டுகளைப் பெற்றன. Read More

  7. ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..? 

    கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.  Read More

  8. Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்

    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More

  9. Health Tips: வாஸெக்டாமி செய்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? உண்மை என்ன?

    வாஸெக்டாமி செய்வது ஆண்மைக் குறைபாட்டையும் விறைப்புத்தன்மையில் பாதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது...அது உண்மையில்லை. Read More

  10. Share Market: தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை..! இறங்கு முகத்தில் அதானி குழும பங்குகள்..!

    கடந்த சில தினங்களாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Breaking News LIVE:சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி
Breaking News LIVE:சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி
வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன்- தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன்- தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Embed widget