மேலும் அறிய

Mutton Biryani: நாளைக்கு சண்டே.. சுவையான மொகல் மட்டன் பிரியாணி செஞ்சு அசத்துங்க

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

மட்டன் - 1 கிலோ,  பாசுமதி அரிசி - 3 கப்,  தயிர் - 1 1/2 கப்,  வெங்காயம் - 4 (வெட்டியது),இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 6, மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்,   தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன், சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன், கரம்மசாலா - 1 டீஸ்பூன், பட்டை - 2 ,மிளகு - 6, கிராம்பு - 5 ஏலக்காய் - 5 பிரியாணி இலை - 1 குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது) முந்திரி - 15 உலர் திராட்சை - 20 நெய் - தேவைக்கு ஏற்ப எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

மட்டனை பொடியாக நறுக்கி நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 

கழுவிய மட்டனில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மிக்ஸ் செய்து,  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்கி விடவேண்டும்.  பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.  பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

 ஊற வைத்துள்ள மட்டனை அதில் சேர்த்து 5 நிமிடம், வதக்கி விட வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் கலக்குமாறு வதக்கி, பின் மூடி போட்டு,  10 நிமிடம் தீயை குறைவாக வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

இன்னொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் முந்திரி, உலர் திராட்சையை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கி விட வேண்டும். பாசுமதி அரிசியைதண்ணீரில் கழுவி, குக்கரில் சேர்த்து  அரிசியை 5 நிமிடம் வறுத்து விட வேண்டும். 

மற்றொரு அடுப்பில் உள்ள மட்டன் பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் இருக்கும்.  இப்போது மட்டன் கிரேவியை குக்கரில் அரிசியுடன் சேர்த்து நன்றாக கிளரி,  3 கப் தண்ணீர் சேர்த்து, தயிர், உப்பு  தேவையான அளவு சேர்க்க வேண்டும்.  தீயை குறைவாக வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

அரிசி மற்றும் மட்டன்  நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, நெய்யை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும். 

மேலும் படிக்க

BJP MP: கீழ்த்தரமான வார்த்தைகளை சொல்லி திட்டிய பா.ஜ.க. எம்பி.. மனம் நொந்த பகுஜன் சமாஜ் எம்பி

Yercaud Traffic: ஏற்காடு போறீங்களா நாளை? போக்குவரத்தில் அதிரடி மாற்றம் - காரணம் இதுதான்!

தலைப்பு செய்திகள்

MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget