ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! Top 10 News Headlines Evening Today ABP Nadu Evening Prime Time News Bulletin 23 July 2023 News Updates Tamil news ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/3ea519e5140dc6df72326cf4a603e0fc1661325762101439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கொடுமை கண்டு மவுனம் காப்பது குற்றம் குடியரசுத் தலைவரே: உணர்ச்சிவசப்பட்ட ஜார்க்கண்ட் முதல்வர்
வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு ஜனநாயக அரசு முடங்கி போயுள்ளது என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளார். Read More
விமானத்திலேயே சிறுநீர் கழித்த பெண்: வைரலாகும் வீடியோ- என்ன காரணம்?
விமானத்தின் கழிவறையை 2 மணி நேரமாக பயன்படுத்த விடாமல் தடுத்ததால் பெண் பயணி ஒருவர், விமானத்தின் தரையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Kanguva First Look: 'போர் வீரன் நுழைகிறான்' .. கையில் வாளுடன் குதிரையில் சூர்யா.. கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Suriya Birthday: நடிகர் சூர்யா பிறந்தநாளில் சோகம்.. பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Indian Wrestling Federation Election: தாமதமான மல்யுத்த சம்மேளன தேர்தல்.. இறுதியாக அறிவிக்கப்பட்ட தேதி.. பங்கேற்காத மகாராஷ்டிரா! ஏன் தெரியுமா?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இரு பிரிவினரும் உறுப்பினரை நியமிக்க தகுதியற்றவர்கள் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். Read More
Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன..? இந்திய அணியின் அட்டவணை.. பங்கேற்கும் அணிகள் விவரம்!
ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். Read More
காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More
Petrol, Diesel Price: வீக் எண்ட் அப்டேட்..! மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை! இன்றைய நிலவரம் இதோ..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)