மேலும் அறிய

ABP Nadu Top 10, 23 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 23 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 22 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 22 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manipur Clash: உலகை உலுக்கி, பெரும் போரையே நிறுத்திய புகைப்படம்..! இந்தியாவின் மணிப்பூரில் நடப்பது நியாயமா?

    மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு மத்தியில், ஒரு சிறுமியின் ஒற்றை புகைப்படம் 19 ஆண்டுகள் நீடித்த பெரும் போரையே முடிவுக்கு கொண்டு வந்தது உங்களுக்கு தெரியுமா? Read More

  4. Shocking Report: ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை.. 8 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு.. அதுவும் இந்த நாட்டிலா..? ஷாக் ரிப்போர்ட்!

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றும், 10% பேர் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Oppenheimer: படுக்கையறைக் காட்சியில் பகவத் கீதை வாசகம்... ‘ஓப்பன்ஹெய்மர்’ படக்காட்சியால் சர்ச்சை... வலுக்கும் எதிர்ப்புகள்!

    ஓப்பன்ஹெய்மர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பகவத் கீதை’ வாசகம் படத்தில் சர்ச்சையான இடத்தில் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. Read More

  6. Actress Rekha: 'பெண் செயலாளருடன் உறவு.. அதிரவைக்கும் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்’..!

    தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசன் - நடிகை புஷ்பவல்லி தம்பதியினரின் மகளான பிரபல இந்தி நடிகை ரேகா, 1958 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். Read More

  7. Indian Wrestling Federation Election: தாமதமான மல்யுத்த சம்மேளன தேர்தல்.. இறுதியாக அறிவிக்கப்பட்ட தேதி.. பங்கேற்காத மகாராஷ்டிரா! ஏன் தெரியுமா?

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இரு பிரிவினரும் உறுப்பினரை நியமிக்க தகுதியற்றவர்கள் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். Read More

  8. Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன..? இந்திய அணியின் அட்டவணை.. பங்கேற்கும் அணிகள் விவரம்!

    ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Petrol, Diesel Price: வீக் எண்ட் அப்டேட்..! மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை! இன்றைய நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 8: சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 8: சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
Embed widget