மேலும் அறிய

ABP Nadu Top 10, 22 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 22 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 22 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் சந்தித்து காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். Read More

  4. கனவு வராமல் இருக்க தலையில் துளையிட்டு தனக்குத்தானே அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர்!

    டிரில்லிங் மெஷினை கடையில் விலைக்கு வாங்கிய மைக்கேல், தனது தலையில் ஓட்டை போட்டு மூளையினுள் எலக்ட்ரிக் சிப்பை வைத்து தைத்துள்ளார். மூளையில் எலக்ட்ரிக் சிப் இருப்பதை மைக்கேல் இணையத்தில் பதிவு செய்துள்ளார் Read More

  5. Actress Rekha: 'பெண் செயலாளருடன் உறவு.. அதிரவைக்கும் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்’..!

    தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசன் - நடிகை புஷ்பவல்லி தம்பதியினரின் மகளான பிரபல இந்தி நடிகை ரேகா, 1958 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். Read More

  6. Lokesh Kanagaraj: கல்லூரி மாணவியின் செயலால் கடுப்பான லோகேஷ்... திட்டிய ப்ளூ சட்டை மாறன்...வைரல் வீடியோ!

    இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘2 கே பூமர்ஸ்’ என விமர்சித்துள்ளார். Read More

  7. Indian Wrestling Federation Election: தாமதமான மல்யுத்த சம்மேளன தேர்தல்.. இறுதியாக அறிவிக்கப்பட்ட தேதி.. பங்கேற்காத மகாராஷ்டிரா! ஏன் தெரியுமா?

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இரு பிரிவினரும் உறுப்பினரை நியமிக்க தகுதியற்றவர்கள் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். Read More

  8. Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன..? இந்திய அணியின் அட்டவணை.. பங்கேற்கும் அணிகள் விவரம்!

    ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி என்பது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ஹாக்கி போட்டியாகும். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Latest Gold Silver Rate 22 July 2023: ஹாப்பி நியூஸ் மக்களே..தொடர்ந்து சரிந்த தங்கம்,வெள்ளி விலை - இன்றைய நிலவரம் இதோ!

    Latest Gold Silver Rate 22 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget