ABP Nadu Top 10, 20 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Poverty: உலகின் வறுமை, மக்களின் பட்டினியை ஒழிக்க மெகா திட்டம்! விஸ்வரூபம் எடுத்த இந்தியா!
வறுமையை ஒழிக்க IBSA நிதியத்திற்கு இந்தியா சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. Read More
Rishi Sunak Video: பள்ளிகளில் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!
இங்கிலாந்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கின் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Actress Trisha: ''திரிஷானு எங்க சொன்னேன்...'' திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!
நடிகை த்ரிஷா மீது ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதாக ஏ.வி.ராஜூவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். Read More
Deepika Padukone: அம்மாவாக போகிறாரா தீபிகா படுகோன்? பளபளன்னு புடவையில் தோன்றியதன் பின்னணி இதுதானா?
Deepika Padukone: தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Tamil Thalaivas: ஒரு போட்டியில் குவிந்த பல்வேறு சாதனைகள்.. பெங்கால் வாரியர்ஸை கலங்கடித்த தமிழ் தலைவாஸ்!
இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக்கில் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளை கடந்த முதல் அணி சென்ற சாதனையை படைத்தது தமிழ் தலைவாஸ். Read More
நல்ல டீம் இருந்தால் எல்லாமே வெற்றிதான் : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது என மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. Read More
Household Tips:இதை பண்ணா வீட்டில் பல்லியே வராது.. டாய்லெட் துர்நாற்றத்திற்கு குட்பை சொல்லுங்க- எளிமையான டிப்ஸ்கள்
வீட்டில் பல்லி வராமல் இருக்கவும், டாய்லெட்டில் பல்லி வராமல் இருக்கவும் எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாம். Read More
Vegetable Price: உயர்ந்தது வெங்காயம், முருங்கைக்காய் விலை.. மற்ற காய்கறிகளின் விலை என்ன? இன்றைய பட்டியல் இதோ..
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More