மேலும் அறிய

ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது!

    தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடரோட காவல் படையினர் கைது செய்தனர். Read More

  4. முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை?: கட்சிக்கு தடை விதிக்க திட்டம்... பாகிஸ்தானில் பரபரப்பு..!

    தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்க்கும் நோக்கில் லாஹூரில் உள்ள தனது வீட்டில் இம்ரான் கான் தலைமறைவாக இருந்தார். Read More

  5. Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் - ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்!

    டாக்டர் ஆலன் கிராண்ட் எனும் தொன்மப் படிக ஆராய்ச்சியாளராகத் தோன்றி அன்றைய சிறுவர்களான 90ஸ் கிட்ஸ் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் சாம் நீல் (Sam Neill).  Read More

  6. Rowdy Pictures: குஜராத்தி மொழியில் தடம் பதிக்கும் ரவுடி பிக்சர்ஸ்! ஏப்ரல்-28-ல் திரைக்கு வருகிறது சுப் யாத்ரா!

    Rowdy Pictures : ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் குஜராத்தி மொழி சினிமாவில் சுப்யாத்ரா என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகிறது. Read More

  7. Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!

    74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More

  8. உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!

    உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More

  9. Menstrual: மாதவிடாய் நேரத்தில் கடுமையாக தலைவலிக்கிறதா? ஏன்? எப்படி தீர்வு காண்பது?

    சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலிக்கிறதா? அது மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் நோயாக இருக்கலாம். இதுகுறித்து மருத்துவர் சுதிர்குமார் என்ற நரம்பியல் நோய் மருத்துவர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். Read More

  10. Petrol, Diesel Price: இன்னைக்கு சண்டே! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா..?

    பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சுமார் 10 மாதங்களை கடந்ததுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Embed widget