மேலும் அறிய

Rowdy Pictures: குஜராத்தி மொழியில் தடம் பதிக்கும் ரவுடி பிக்சர்ஸ்! ஏப்ரல்-28-ல் திரைக்கு வருகிறது சுப் யாத்ரா!

Rowdy Pictures : ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் குஜராத்தி மொழி சினிமாவில் சுப்யாத்ரா என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகிறது.

தமிழ் சினிமாவின் க்யூட் தம்பதியர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் குஜாராத்தி மொழியில் முதல் திரைப்படத்தை தயாரித்துள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுப்யாத்ரா (Shubhyatra) திரைப்படம் ஏப்ரல் 28- ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மணீஷ் சைனி இயக்குகிறார். மல்ஹர் ஹீரோ ரோலில் நடிக்கிறார்.

2016 ஆம் ஆண்டு எம்.மணிகண்டன் இயக்கிய ’ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் வெளியாகி ஹிட் ஆனது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதை ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி, யோகி பாபு, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்தது ‘ஆண்டவன் கட்டளை’. இது விமர்சன ரீதியிலாக பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில், இதை ரீமேக் செய்வதன் மூலம் குஜராத்தி சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள ரவுட் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்முறையாக இதர மொழியில் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

சுப்யாத்ரா

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மல்ஹர் தக்கர், ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடித்துள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் மனீஷ் சைனி இயக்கியுள்ளார். இது ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி உலக அளவில் பல்வேறு திரையங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக ரவுடி பிக்சர்ஸ் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக திரைப்பட வெளியீடு குறித்து அறிவித்திருந்தது.

Rowdy Pictures: குஜராத்தி மொழியில் தடம் பதிக்கும் ரவுடி பிக்சர்ஸ்! ஏப்ரல்-28-ல் திரைக்கு வருகிறது சுப் யாத்ரா!

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு:

கூலாங்கல், நெற்றிகண் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து இருந்தது. இதோடு செவன் க்ரீன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ’காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்தை தயாரித்து இருந்தது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பம்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் தன் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதுடன் வாடைகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.

உயிர். உலகம் எனக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு தங்கள் பெர்சனல் பக்கங்களை அவ்வளவாக வெளிப்படுத்தாமல், மீடியா வெளிச்சமின்றி தன் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

குடும்ப வாழ்வில் நுழைந்தபோதும், தங்கள் சினிமா பயணத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு இருவரும் பயணித்து வரும் நிலையில், இவர்களது புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. சமீபத்தில் கூட, இருவரும் குழந்தைகளை அழகாக தூக்கிக் கொண்டு சென்றபோது, மீடியாவிடம்ப் ‘ப்ளீஸ் குழந்தைகள் இருக்காங்க. ஃபோட்டோ வேண்டாமே!. என்று கேட்டுக்கொண்டனர். இருவரும் சமூக வலைதளத்தில் க்யூட் குடும்பமாக திகழ்கின்றனர்.

மேலும் வாசிக்க.’

Pathu Thala Audio Launch: வாழ்க்கையில் எனக்கு ஜோடி இல்லை.. அதனால் கவலையும் இல்ல .. மனம் மாறிய சிம்பு...!

இயக்குநராக அனுபவம் தேவையா? அறிவு தேவையா? - பிரஷாந்த் கேள்விக்கு பதில் சொன்ன வெற்றிமாறன், கார்த்தி சுப்புராஜ், லோகேஷ்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget