மேலும் அறிய

ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. BBC IT Raid: 59 மணிநேர சோதனை நிறைவுக்கு வந்தது.. பிபிசி அலுவலகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கை..

    பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கை 59 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று முடிவடைந்தது. Read More

  4. Menstrual leave: ரொம்ப வலி இருந்தால் வரவேண்டாம்.. வரலாற்று நிகழ்வு..மாதவிடாய்க்கு விடுமுறை அறிவித்த நாடு..

    மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  5. Ayali Web Series : அயலி சீசன் 2 எப்போது? திரையரங்குகளில் வெளிவருமா அயலி? தேதி எப்போ?

    அயலி படத்தின் செகண்ட் சீசன் வர வாய்ப்பு உள்ளதா? ஏன் இது பெரிய திரையில் வெளியாகாமல் இணைய தொடராக வெளியானது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இயக்குனர் முத்துகுமார் Read More

  6. Venky Atluri: "இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன்.." - வாத்தி இயக்குனர் வெங்கி சர்ச்சை பேட்டி..! குவியும் கண்டனங்கள்

    வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  7. Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?

    நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More

  8. IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More

  9. Kick Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாவது நாள்… கிக் டே! ஏன் இந்த கிக் டே? யாரை உதைக்க வேண்டும்?

    எதிர்மறையான உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தைரியத்தை அளிக்கும் ஒரு முக்கியமான நாள் இது. இந்நாளில், உங்கள் எக்ஸ் உங்கள் வாழ்க்கையில் விட்டுச்சென்ற அனைத்து எதிர்மறைகளையும் அகற்ற தயாராக வேண்டும். Read More

  10. Share Market: 18, 000 புள்ளிகளுக்கு கீழ்சென்ற தேசிய பங்குச்சந்தை...பெரும் சரிவில் அதானி எண்டர்ப்ரைசர்ஸ்...

    வாரநாள் முடிவில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிந்தது, முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Madhya Pradesh Army : ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Embed widget