ABP Nadu Top 10, 16 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
வீடு கட்டி தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
30 லட்சத்து ஆயிரம் ரூபாயும் மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 40 லட்சத்து லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும். Read More
IANS செய்தி முகமை நிறுவனத்தை வாங்கிய அதானி! ஊடகத்துறையிலும் ஆதிக்கம்!
இந்தியாவின் மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. Read More
உக்ரைனில் கோரம்! கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 26 பேர் படுகாயம்
உக்ரைனில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனிநபர் ஒருவர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 26 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Anand Babu: என்னோட பொழப்பே மாறிப்போச்சு... டாக்டராக வேண்டியவன் நான்... மனம் திறந்த ஆனந்த் பாபு
Anand babu : எனக்கு நடிகனாக வேண்டும் என்ற விருப்பம் கிடையாது நடிக்கவும் தெரியாது. அதே போல டான்ஸ் என்பதும் எனக்கு தெரியாத ஒன்றுதான்.. Read More
KPY Bala: கண்ணு பட்டுருச்சு...சுத்திப்போடுங்க பாலா.. கைவிரல் உடைந்த KPY பாலா.. ஆறுதல் சொல்லும் நெட்டிசன்கள்..
KPY Bala: கை விரல் எலும்பு உடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பாலா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ மனம் நிறைந்தது, விரல் உடைந்தது” என பதிவிட்டிருந்தார் Read More
Grand Master Chess Tournament: ‘கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி.. சென்னையில் இன்று தொடக்கம்
சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Read More
National Sports Awards 2023: அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமி; வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாட்டின் கவிதா பரிந்துரை
National Sports Awards 2023: ஆண்டு தோறும் வழங்கப்படும் விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் வீருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!
Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More
Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே.. குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 குறைவு..
Gold Rate Today December 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More