ABP Nadu Top 10, 16 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
வீடு கட்டி தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
30 லட்சத்து ஆயிரம் ரூபாயும் மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 40 லட்சத்து லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும். Read More
ABP Nadu Top 10, 16 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம்: அப்படி என்னென்ன சிறப்புகள் தெரியுமா? வாயை பிளப்பீங்க!
சூரத்தில் நாளை திறக்கப்பட உள்ள வைர வர்த்தக மையம், 6.7 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. Read More
மீண்டும் கம்பேக் கொடுத்த மகிந்த ராஜபக்சே.. இலங்கை அரசியலில் செம்ம ட்விஸ்ட்
ஊழல் குற்றச்சாட்டு, போர் குற்றச்சாட்டு, இலங்கை பொருளாதார நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியிலும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சே. Read More
Parking: ‘பார்க்கிங்’ இயக்குநருக்கு தங்க வளையம் அளித்த ஹரிஷ் கல்யாண்.. வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!
Parking Success Meet: ’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகர் ஹரிஷ் கல்யாண்! Read More
Vaaranam Aayiram Rerelease: சூர்யா - கௌதம் மேனன் ரசிகர்கள் ஸ்வீட் எடுங்க.. மீண்டும் திரைக்கு வரும் ‘வாரணம் ஆயிரம்’!
சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. Read More
Grand Master Chess Tournament: ‘கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி.. சென்னையில் இன்று தொடக்கம்
சென்னையில் நடைபெறும் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Read More
National Sports Awards 2023: அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமி; வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாட்டின் கவிதா பரிந்துரை
National Sports Awards 2023: ஆண்டு தோறும் வழங்கப்படும் விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் வீருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!
Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More
Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே.. குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 குறைவு..
Gold Rate Today December 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More