ABP Nadu Top 10, 15 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Tipu Sultan : திப்பு சுல்தான் ஆதரவாளர்களை கொல்லுங்க...கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை..!
திப்பு சுல்தான் ஒரு பெரிய கொடுங்கோலன் என்றும் அவரது ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் வலதுசாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். Read More
New Zealand Earthquake: நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு - பீதியில் நடுங்கும் மக்கள்
நியூசிலாந்து நாட்டில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Robo Shankar : நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்ந்த இரண்டு கிளிகள்.. பறிமுதல் செய்த வனத்துறை..! ஏன் தெரியுமா?
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். Read More
Joju George: ‘ஆள விடுங்கடா சாமி’ : நெகடிவ் விமர்சனங்களை தாங்க முடியாமல் சமூக வலைதளங்களுக்கு டாட்டா சொன்ன ஜோஜூ
Joju George: பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனக்கு வந்த நெகடிவ் விமர்சனங்களைும், ட்ரோல்களையும் தாங்க முடியாமல் தனது சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக தெரிவித்துள்ளார். Read More
IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!
சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More
Asian Indoor Athletics Champions : ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களுடன் திரும்பிய வீரர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த தமிழ்நாடு அரசு!
Asian Indoor Athletics Champions : தமிழ்நாடு வீரர்கள் பல புதிய சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளனர். Read More
பப்பாளிக் காயில் என்ன நலன் இருக்கு? : ஆய்வு சொல்லும் தகவல்
உடல் நலத்துக்கு இயற்கையாகவே ஊட்டம் அளிக்கும் பழங்களை அமிழ்தம் எனலாம். அந்த வகையில் பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. Read More
Gold, Silver Price: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது: இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
Gold, Silver Price Today 15 February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More