மேலும் அறிய

ABP Nadu Top 10, 15 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 15 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. NIA Raids: 3 மாநிலங்கள்.. 40 இடங்களில் சோதனை ஏன்..? அதிகாரப்பூர்வ விளக்கமளித்த என்.ஐ.ஏ.!

    கோவை கார் குண்டு- மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. விளக்கமளித்துள்ளது.  Read More

  4. New Zealand Earthquake: நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு - பீதியில் நடுங்கும் மக்கள்

    நியூசிலாந்து நாட்டில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம்... உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

    சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். Read More

  6. BiggBoss Ayesha: “நல்லா பாத்துக்கோங்க” ... காதலர் தினத்தில் காதலரை அறிமுகப்படுத்திய ‘பிக்பாஸ்’ ஆயிஷா..!

    ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. சின்னத்திரையின் டாம்பாய் என அழைக்கப்படுகிறார். Read More

  7. IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!

    சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More

  8. Asian Indoor Athletics Champions : ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களுடன் திரும்பிய வீரர்கள்.. உற்சாக வரவேற்பு அளித்த தமிழ்நாடு அரசு!

    Asian Indoor Athletics Champions : தமிழ்நாடு வீரர்கள் பல புதிய சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளனர். Read More

  9. பப்பாளிக் காயில் என்ன நலன் இருக்கு? : ஆய்வு சொல்லும் தகவல்

    உடல் நலத்துக்கு இயற்கையாகவே ஊட்டம் அளிக்கும் பழங்களை அமிழ்தம் எனலாம். அந்த வகையில் பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. Read More

  10. Gold, Silver Price: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது: இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

    Gold, Silver Price Today 15 February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget