ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Nambi Narayanan Chandrayaan: சந்திரயானால் மாறப்போகும் விண்வெளி வியாபாரம்.. ரூ.50 லட்சம் கோடி - நம்பி நாராயணன் ஓப்பன் டாக்
சந்திரயான் 3 மூலம் விண்வெளி வியாபாரமே மாறப்போகிறது என இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
NATO : மாநாட்டில் தனித்துவிடப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...துரோகம் செய்கிறதா நேட்டோ?
பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. Read More
Vaaranam Aayiram: ரீ- ரிலீஸ் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்.. ஆனால் ரசிகர்கள் சோகம்.. ஏன் தெரியுமா?
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம் ரி- ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
45 Years of Sathyaraj : என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்றீங்களே.. திரையில் சத்யராஜின் 45 ஆண்டுகள்..
கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்' படம் திரைக்கு வந்து இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதில் சத்யராஜ் நடிகராக அறிமுகமானார். அவரும் சினிமாவில் நடிகராகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. Read More
Asian Athletics Championships 2023: 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டி.. தட்டித்தூக்கிய தங்க மகள் பருல் சவுத்ரி; பதக்கப்பட்டியல் விபரம் இதோ..!
Asian Athletics Championships 2023: ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் 2023இல் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பாருல் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More
Asian Athletics Championships 2023: அனல் பறக்கும் ஆசிய தடகளம் - குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா..!
ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் 2023இல் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட தஜிந்தர்பால் சிங் தூர் 20.23 மீட்டர்கள் வீசி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More
Call Anxiety : ஃபோன்கால் வந்தா பதற்றமா இருக்கா? உளவியல் ரீதியான காரணங்கள் இதுதான்!
பொதுவெளியில் அதிகம் பேசப்படாத இந்த பரவலான, முக்கியமான பிரச்சனை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார், புகழ்பெற்ற தெரபிஸ்ட் அலிசன். Read More
Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம். Read More