மேலும் அறிய

Vaaranam Aayiram: ரீ- ரிலீஸ் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்.. ஆனால் ரசிகர்கள் சோகம்.. ஏன் தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம்  ரி- ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம்  ரி- ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படத்தில் சூர்யா, சிம்ரன்,  சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அப்பா- மகன் உறவை அழகாக காட்டிய படத்தில் வாரணம் ஆயிரம் படத்திற்கு முக்கிய இடமுண்டு 

ரிலீசான சமயத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் இன்று ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வாரணம் ஆயிரம் படத்தில் வரும் அப்பா சூர்யாவின் கேரக்டரைப் போல நமக்கு ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு பிச்சி உதறியிருப்பார் சூர்யா. ஸ்டைலானவர், போதைக்கு அடிமையானவர், இராணுவ வீரர் என 3 விதமான தோற்றங்களை மகன் சூர்யா வெளிப்படுத்தியிருந்தார். 

இப்படியான நிலையில் வாரணம் ஆயிரம் படம் மீண்டும் ரி- ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்’ என பெயரிடப்பட்டிருந்தது. ரீ-ரிலீஸில் எடிட் செய்யப்பட்ட ட்ரெய்லர் ஜூலை 15 அன்று மதியம் 1.43 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகவில்லையே என சூர்யா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாள் வருவதால் இந்த ரீ-ரிலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படம் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் இதன் வெற்றிக் கொண்டாட்டம் கூட நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget