மேலும் அறிய

அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,

Appa, you are always with me. I am never alone. (அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை). என்று பதிவிட்டுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மறைந்த கலைஞர் கருணாநிதி புகைப்படத்துடன் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் Appa, you are always with me. I am never alone. (அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை). என்று பதிவிட்டுள்ளார். 

திமுகவில் மகளிரணி செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கனிமொழி, தற்போது  துணைப் பொதுச்செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். மேலும் நாடாளுமன்ற குழு தலைவராகத் தனது அயராத உழைப்பால் உயரந்துஉள்ளார். முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, பெண் விடுதலை என்ற திராவிட இயக்க கொள்கைகளுக்கு எப்போதும் உரக்க குரல் கொடுப்பவர். 

View this post on Instagram
 
A post shared by Kanimozhi Karunanidhi (@kanimozhikarunanidhiofficial)

2000ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவருடன் சிறை வளாகத்தில் கனிமொழி நின்ற புகைப்படங்களை இப்போது வரை யாரும் மறக்க முடியாது. தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இரவு பகல் பார்க்காமல் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்திக் காட்டியவர், ஹிந்தியில் பேசிய ஒன்றிய அமைச்சர்களிடம், எனக்கு ஹிந்தி தெரியாது என்று கனிமொழி பேசியபோது ’இந்தி தெரியாது போடா’ என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இந்த வார்த்தைகளுடன் டீசர்ட் அச்சடித்து அணிந்துகொண்டனர். டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப் பட்டத்திற்கும், இந்த பதிவிற்கும் தொடர்பு உள்ளதாகக் கனிமொழியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் எண்ணமாக இருக்கிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
RSS Plan: பிரதமராகும் யோகி.? மோடிக்கு செக் வைக்கும் RSS.! சொன்ன பேச்ச கேக்கலைன்னா இப்படித்தான்...
பிரதமராகும் யோகி.? மோடிக்கு செக் வைக்கும் RSS.! சொன்ன பேச்ச கேக்கலைன்னா இப்படித்தான்...
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலா? நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் சொன்னது என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலா? நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu”அவன கஷ்டப்படுத்தாதீங்க”ஸ்ரீயை மீட்ட லோகேஷ்..மருத்துவர்கள் சொல்வது என்ன? | Sri Bluetick | Lokesh KangarajYogi Adityanath Vs Modi: பிரதமராகும் யோகி ஆதித்யநாத்?மோடிக்கு செக் வைக்கும் RSS பக்கா ப்ளான் | BJPNainar Nagendran vs RSS: கழட்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ்? குறுக்கிடும் அண்ணாமலை! குழப்பத்தில் நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
பாஜக கூட்டணி களேபரத்துக்கிடையே வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
Tasmac Sale: ஆறாய் ஓடும் சரக்கு..! ரூ.48, 344 கோடிக்கு மது விற்பனை - கல்லா கட்டும் டாஸ்மாக், கதறும் தாய்மார்கள்
RSS Plan: பிரதமராகும் யோகி.? மோடிக்கு செக் வைக்கும் RSS.! சொன்ன பேச்ச கேக்கலைன்னா இப்படித்தான்...
பிரதமராகும் யோகி.? மோடிக்கு செக் வைக்கும் RSS.! சொன்ன பேச்ச கேக்கலைன்னா இப்படித்தான்...
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலா? நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் சொன்னது என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலா? நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் சொன்னது என்ன?
Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...
வன்னியர் சங்க மாநாடு: ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா? பாமக கணக்கு இதுதானா?
வன்னியர் சங்க மாநாடு: ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா? பாமக கணக்கு இதுதானா?
Pope Francis: புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
புரட்சிக்கு பெயர்போன போப் பிரான்சிஸ்.. அப்படி என்ன செய்தார்.?
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
TN Govt: ஷாக் கொடுத்த தமிழ்நாடு அரசு - சொந்த வீடு கட்ட முடியாது போலியே..! எகிறிய ஜல்லி, எம். சாண்ட் விலை
Embed widget