மேலும் அறிய
SP Balasubramaniam:இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்: பாடகர் எஸ்பிபி நடித்த படங்கள் லிஸ்ட்!
SP Balasubramaniam:இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்: பாடகர் எஸ்பிபி நடித்த படங்கள் லிஸ்ட்!
SPB யின்புகைப்படங்கள்
1/6

SPB என்றாலே நம் நினைவிற்க்கு வருவது பாடல்கள்தான்,அவர் நடிப்பிலும் கலக்குவார் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இன்று SPB யின் நான்காம் ஆண்டு நிணைவு நாள்.அவர் நடித்த சிறந்த படங்களை பற்றி இதில் பார்க்கலாம்
2/6

தமிழ் சினிமாவில் SPB யின் முதல் பெரிய திரைப்படமான கேளடி கண்மணி .இப் படத்திற்க்கு பெயர் போன (மண்ணில் இந்த காதல் இன்றி )பாடல் மிகவும் பிரபலமானது
Published at : 25 Sep 2024 05:20 PM (IST)
மேலும் படிக்க




















