ABP Nadu Top 10, 12 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Five State Election: மிஷன் கர்நாடகா ஓவர்.. ஐந்து மாநில தேர்தலை குறிவைக்கும் காங்கிரஸ்..- ஸ்கெட்ச் போடும் கார்கே
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Eiffel Tower: ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்..வெளியேற்றப்பட்ட மக்கள்..உச்சக்கட்ட பரபரப்பு
உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
A R Rahman: மழை இப்படி கெடுத்துடுச்சே.. புலம்பித் தள்ளும் ரசிகர்கள்... தேற்றி வரும் ஏ.ஆர்.ரஹ்மான்!
மழையால் கான்செர்ட் ரத்தான நிலையில், தனது ரசிகர்களின் ட்வீட்களுக்கு ரஹ்மான் பதில் அளித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். Read More
Prasanna Son: லவ் யூடா தங்க மகனே... நெகிழ்ச்சி பொங்க பதிவிட்ட நடிகர் பிரசன்னா... காரணம் இதுதான்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். Read More
Asian Champions Hockey Japan VS South Korea: சுத்து போட நினைத்த சௌத் கொரியா; அடுத்தடுத்து கோல் அடித்து கெத்து காட்டிய ஜப்பான் வெற்றி..!
Asian Champions Hockey Japan VS South Korea: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதிக்கொண்டன. Read More
Asian Champions Trophy: தோல்வியே இல்லாத கீரிடம்.. வெற்றி நடையில் இந்திய அணி.. இறுதிப் போட்டிவரை கடந்து வந்த பாதை..!
Asian Champions Trophy: இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Book Review : தொடரும் மலக்குழி மரணங்கள்.. ’தோட்டியின் மகன்’ நாவல் வழி நெஞ்சை துளைக்கும் உண்மைகள்!
இதுவரை நாம் மூக்கை பொத்திக் கொண்டு பார்க்க மறுத்த பல நூறு உயிர்களை காவு வாங்கிய மலக்குழிக்குள் ’தோட்டியின் மகன்’ என்ற நாவலின் வழியே கொஞ்சம் எட்டி பார்ப்போம் வாருங்கள்! Read More
Petrol, Diesel Price: வீக் எண்ட் அப்டேட்.. பெட்ரோல், டீசல் விலை மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More