மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Asian games: "ஆசிய போட்டிகளில் பங்கேற்க மாட்டோம்" - அடுத்த அதிரடிக்கு தயாராகும் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்...!

    ஆசிய போட்டிகளில் விளையாட மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More

  4. Somalia Attack: ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்... பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு: 7 தீவிரவாதிகள் கொலை?

    சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More

  5. Rajinikanth: "சினிமா கலாச்சாரங்களை இணைக்கிறது" - ரஜினிகாந்தை சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ட்வீட்!

    இந்தியாவின் முக்கியப் பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை இன்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் நேரில் சந்தித்துப் பேசினார். Read More

  6. Takkar Boxoffice Collection: தூள் கிளப்பும் ‘டக்கர்’... முதல் நாள் வசூலே இவ்வளவா?

    இப்படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதே வேகத்தில் சென்றால் படம் நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  7. Watch Video: எப்புட்றா..! ஜோகோவிச்சை அலறவிட்ட 20 வயதே ஆன அல்காரஸ்.. அதிர்ந்த மைதானம்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளரான நோவக் ஜோகோவிச்சையே மெய் சிலிர்க்க வைத்துள்ளார். Read More

  8. French Open Djokovic: இறுதிப்போட்டிக்கு 7வது முறை.. வரலாறு படைத்த நோவக் ஜோகோவிச்.. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அசத்தல்..!

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, நோவக் ஜோகோவிச் ஏழாவது முறையாக முன்னேறினார். Read More

  9. ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More

  10. KPN Farm Fresh: தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட கோவை பழமுதிர் நிலையம்.. ரூ.900 கோடி மதிப்பு.. வெஸ்ட் பிரிட்ஜ் கொடுத்த எண்ட்ரி

    தள்ளுவண்டி கடையில் வியாபாரத்தை தொடங்கி 900 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை எட்டிய கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Embed widget