மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 10 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 9 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தரம் தாழ்ந்த அரசியல் - மகள் சுப்ரியா சூலே ஆவேசம்

    தனது தந்தையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தரம் தாழ்ந்த அரசியல் என்று சுப்ரியா சூலே கருத்து தெரிவித்துள்ளார். Read More

  4. Singapore Presidential Election: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்..! யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்..?

    Tharman Shanmugaratnam: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். Read More

  5. Kollywood New Heroine: வாமிகா முதல் சஞ்சனா வரை... கோலிவுட்டில் முத்திரை பதிக்கப்போகும் புது முகங்கள்..!

    தமிழ் சினிமாவில் அண்மைக்காலங்களில் நிறைய புதுமுகங்களைப் பார்க்க முடிகிறது. அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம் Read More

  6. Sonam Kapoor: மகனுடன் முதன்முறையாக கொண்டாட்டம்.. 38வது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனம் கபூர்..!

    குழந்தைப்பேறுக்குப் பிறகு தன் குழந்தை வாயுவுடன் முதன்முறையாக பிறந்தநாளை நடிகை சோனம் இன்று கொண்டாடியுள்ளார். Read More

  7. IND vs AUS WTC Final 2023: இரண்டாவது நாளில் கம்பேக் கொடுத்த இந்தியா.. முதல் இன்னிங்ஸில் 469 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்..!

    IND vs AUS WTC Final 2023: இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் சேர்த்துள்ளது. Read More

  8. WTC2023 Final: வென்றால் தனிச் சாதனை... படைக்கப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

    WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. Read More

  9. ICMR Study: இந்தியாவில் 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.. மக்களை அச்சுறுத்தும் கொலஸ்ட்ரால் குறித்த தகவல்..

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Read More

  10. Petrol, Diesel Price: தினந்தோறும் மாறும் காலநிலை.. மாறியதா பெட்ரோல், டீசல் விலை..? இன்றைய நிலவரம்!

    Petrol, Diesel Price - June 10th: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Vaikuntha Ekadashi: விண்ணை முட்டிய “கோவிந்தா, ரங்கா” முழக்கம்.. பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி, குவிந்த பக்தர்கள்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Embed widget