ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Watch Video: பதைபதைக்க வைத்த காட்சிகள்.. நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை.. கம்பெடுத்து தாக்கிய வழக்கறிஞர்கள்..! அடுத்து நடந்தது என்ன?
காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Turkey Earthquake : துருக்கி, சிரியாவில் களத்தில் இறங்கிய இந்தியா...11000-ஐ தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை...தொடர் பதற்றம்..!
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. Read More
Vani Jayaram FIR: வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமா ? FIR-இல் வெளியான புது தகவல்..!
"எனது அத்தை வாணி ஜெயராம், மற்றொரு அத்தையான உமா சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, கட்டிலின் அருகில் டீபாயில் இடித்து அடிபட்ட நிலையில் ரத்தம் உறைந்த நிலையில் இறந்து கிடந்தார்" - வாணி ஜெயராமின் அண்ணன் மகன் Read More
Vaathi Trailer: 'எங்க சார் வந்துட்டாரு..' ரிலீசானது வாத்தி ட்ரெயிலர்..! கல்வி அரசியலை பேசுகிறாரா தனுஷ்?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!
இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி
17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More
Propose Day Memes: உருட்டு முதல் உண்மை வரை.. ப்ரோபோஸ் டேவில் இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!
காதலர் தின வாரத்தில் இன்றைக்கு ப்ரோபோஸ் டே என்றாலும், மீம் கிரியேட்டர்களுக்கு இந்த நாளும் ஒரு இனிய நாள் தான். அதனால் காலத்துக்கும் நிலைக்கூடிய மீம்களை வாரி வழங்கி வருகின்றனர். Read More
Petrol, Diesel Price: 264ஆவது நாளில் மாற்றமா... இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இது தான்!
Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 264வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. Read More