மேலும் அறிய

Vaathi Trailer: 'எங்க சார் வந்துட்டாரு..' ரிலீசானது வாத்தி ட்ரெயிலர்..! கல்வி அரசியலை பேசுகிறாரா தனுஷ்?

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாத்தி படத்தில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

குடும்ப ஆடியன்ஸ்

தனுஷ் முதன்முறையாக பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தெலுங்கில் சார் எனும் பெயரில் வெளியாக உள்ளது. ஜி.வி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.  

சென்ற ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய இரண்டு படங்களுமே பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரையிலான குடும்ப ரசிகர்களுக்கான படங்களாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தன.

இந்த ஆண்டின் முதல் தனுஷ் படம்

இந்நிலையில் இந்த ஆண்டு தனுஷின் முதல் படமாக வெளியாகும் வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாலை 6.30 க்கு வெளியான இந்த ட்ரெயலர் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, அதனைச் சுற்றி நடைபெறும் அரசியல் ஆகியவற்றை கேள்வி கேட்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. மேலும், தனியார் பள்ளிகள் அமைப்பைச் சேர்ந்தவராகவும் அரசு பள்ளிக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியராகவும் வருகிறார் தனுஷ். சமுத்திரக்கனி தனியார் பள்ளிகள் அசோஷியேஷன் தலைவராக வருகிறார்.

‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’ “பணம் எப்படி வேணா சம்பாதிக்கலாம்; ஆனா படிப்பு தான் மரியாதைய சம்பாதிச்சு தரும்” எனும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான வா வாத்தி பாடல் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாடலான நாடோடி மன்னன் பாடல் வெளியானது.

இசை வெளியீட்டு விழா

அதனைத் தொடர்ந்து பிப்.05ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை, தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஒன் லைஃப்,  கலங்குதே, சூர்ய பறவைகளே ஆகிய மீதம் இருக்கும் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ஒரு கதையை தனுஷ் சாரிடம் சொல்கிறேன். அவ்வளவு தான்... அதற்கு மேல் வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. அவரிடம் கதை சொன்னதையே  பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.

நான் முழு கதையையும் சொன்ன பின் தனுஷ் ஒன்றும் கூறாமல் கைகளை மட்டும் தட்டினார். அதன் பின் க்யூட்டான தெலுங்கில் டேட்ஸ் எப்போ கொடுக்கட்டும் என்று கேட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது" எனப் பேசினார்.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget