மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!

    உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More

  4. கமலா ஹாரிஸ் கணவருக்கு உதட்டில் முத்தமிட்ட அமெரிக்க அதிபரின் மனைவி... காரணம் என்ன? வைரல் வீடியோ..!

    அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தமிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Read More

  5. Vani Jayaram FIR: வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமா ? FIR-இல் வெளியான புது தகவல்..!

    "எனது அத்தை வாணி ஜெயராம், மற்றொரு அத்தையான உமா சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, கட்டிலின் அருகில் டீபாயில் இடித்து அடிபட்ட நிலையில் ரத்தம் உறைந்த நிலையில் இறந்து கிடந்தார்" - வாணி ஜெயராமின் அண்ணன் மகன் Read More

  6. Vaathi Trailer: 'எங்க சார் வந்துட்டாரு..' ரிலீசானது வாத்தி ட்ரெயிலர்..! கல்வி அரசியலை பேசுகிறாரா தனுஷ்?

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. Read More

  7. Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!

    இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  8. 1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி

    17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More

  9. Propose Day Memes: உருட்டு முதல் உண்மை வரை.. ப்ரோபோஸ் டேவில் இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!

    காதலர் தின வாரத்தில் இன்றைக்கு ப்ரோபோஸ் டே என்றாலும், மீம் கிரியேட்டர்களுக்கு இந்த நாளும் ஒரு இனிய நாள் தான். அதனால் காலத்துக்கும் நிலைக்கூடிய மீம்களை வாரி வழங்கி வருகின்றனர். Read More

  10. UPI : இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களும் யுபிஐ பயன்படுத்த வசதி… ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

    அறிவிப்பின்படி, இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும், இந்தியாவில் இருக்கும்போது, அவர்களின் வணிகப் பணத்தை(P2M) செலவு செய்ய UPI ஐப் பயன்படுத்த அனுமதிக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Embed widget