ABP Nadu Top 10, 9 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi : மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன்...குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட்..!
குஜராத் தேர்தல் வெற்றி குறித்து கூறியுள்ள பிரதமர் மோடி, மக்கள் சக்திக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். Read More
Swiggy : தொடரும் பணிநீக்கங்கள்... அமேசானை அடுத்து ஸ்விக்கி தந்த அதிர்ச்சி தகவல்.... கதரும் பணியாளர்கள்!
ட்விட்டர், பேஸ்புக், அமேசானை தொடர்ந்து, தற்போது ஸ்விக்கி நிறுவனம் இந்த மாதம் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Vadivelu kacha Badam Dance: நாளை தலைவன் என்ட்ரி; ‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு.. வைரல் வீடியோ!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள வடிவேலுவின் புதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. Read More
Rashmika Mandanna: படப்பிடிப்பில் அதிக பொறுமை..கோபத்தின் உச்சிக்கு சென்ற அம்மா..பேட்டியில் போட்டுடைத்த ராஷ்மிகா!
என்னுடைய அம்மா எனது இந்த இயல்பை பார்த்து கோபமடைவார். எனது அம்மா மட்டும் இல்லை, எனது குழுவினரும் சில நேரங்களில் தவறுகளை என்னை சுட்டிக்காட்ட சொல்லி கூறுவர். Read More
Pro Kabbaddi: களமிறங்கிய 5 ஆண்டுகளில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழ் தலைவாஸ்; ரசிகர்கள் உற்சாகம்.!
Pro Kabbaddi: ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. Read More
Eden Hazard Retirement: சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பெல்ஜியம் அணியின் கேப்டன்
ஐரோப்பிய நாடான பெல்ஜியம் கால்பந்து அணியின் கேப்டன் ஈடன் ஹஸார்டு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். Read More
Protein Powder : வீட்டிலேயே ப்ரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்.. இதோ ஈஸி ரெசிபி..
புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். Read More
Gold, Silver Price Today : தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை; இன்றைய நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Gold Rate Today 08 December: சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து கீழே காணலாம். Read More