மேலும் அறிய

ABP Nadu Top 10, 6 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 6 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 5 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 5 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மாம்பழம் திருடிய போலீஸ்காரர்: காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

    வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாம்பழத்தை போலீஸ்காரர் ஒருவர் திருடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அவர் திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அந்த போலீஸ்காரரை அம்பலப்படுத்தியுள்ளது. Read More

  4. ஓகே சொன்ன மஸ்க்.. எகிறிய ட்விட்டர் பங்குகள்

    உலகின் பெரும் பணக்காரர்களுள் முதல் இடத்தை வகிப்பவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை கையகப்படுத்துவது உறுதியான நிலையில் ட்விட்டரின் பங்குகள் விற்பனை 23% அதிகரித்துள்ளது. Read More

  5. Sardar Release Date: நோ சேஞ்சஸ்... தீபாவளிக்கு நிச்சயமாக ரிலீஸ்... உறுதியளித்த "சர்தார்" படக்குழு..

    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள "சர்தார்" திரைப்படம் எந்த ஒரு மாறுதலும் இன்றி தீபாவளிக்கு வெளியாகும் என உறுதியளித்து உள்ளனர் படக்குழுவினர்.  Read More

  6. Actor Vijay: "தைரியம் இருந்தா அந்த கேரக்டரை விஜய்யை பண்ண சொல்லுங்க”...சவால் விட்ட அஜித்..என்ன படம் தெரியுமா?

    இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தை இயக்கியிருந்தார். Read More

  7. ICC T20I Rankings: சூர்யகுமார் முதலிடம் தவறியது; முகமது ரிஸ்வான், கோலி, ரோகித் சர்மா பின்னடைவு

    சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வெளியாகியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் முதலிடத்தை தவறவிட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முதல் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். Read More

  8. Chess: 100 ஆன்லைன் போட்டிகளுக்கு மேல் ஏமாற்றிய செஸ் கிராண்ட் மாஸ்டர்... வெளியான அதிர்ச்சி தகவல்...

    உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வைத்த குற்றச்சாட்டிற்கு பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. Read More

  9. Chennai George Town Market :தனித்துவ ஷாப்பிங் பிரியரா நீங்க.....அப்போ ஜார்ஜ் டவுனுக்கு போங்க!

    குறிப்பாக  உலோகம், மரம், களிமண், கல், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல வளையல் வடிவமைப்புகள் உள்ளன. Read More

  10. திடீரென பல்க் ஆடர்களை ரத்து செய்த ஃபிளிப்கார்ட் ! - அதிருப்தியில் வாடிக்கையாளர்கள் !

    அது மட்டுமல்ல ஆஃபரில் விற்கப்பட்ட பல பொருட்களின் ஆடர்களையும் ஃபிளிப்கார்ட் ரத்து செய்துள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
Embed widget