ABP Nadu Top 10, 5 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Ladakh : முற்றிலும் முடங்கிய லடாக்.. மாநில அந்தஸ்து கோரி வெடித்த போராட்டம்!
லடாக்கிற்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்ப்பது, உள்ளூர் மக்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
தொடர்ந்து விரிவடையும் போர்.. ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா.. உச்சக்கட்ட பதற்றம்!
ஜார்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. Read More
Arvind Swamy: திறமையான நடிகர்கள், ஆனால் மாநிலத்தை ஆள முடியுமா? வைரலாகும் அரவிந்த்சாமியின் பேச்சு!
Arvind Swamy : திரைப்பட நடிகர்கள் அரசியலில் இறங்குவது பற்றியும் அவர்களின் அரசியல் நிலைபாடு பற்றியும் நடிகர் அரவிந்த்சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Vijayakanth - Premalatha: விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சைக்குத்திய பிரேமலதா: நெகிழ்ச்சியான வீடியோ!
Vijayakanth: சிரித்தப்படி விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திய பிரேமலதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Fitness Icon Anil Kadsur: மாரடைப்பால் மரணமடைந்த ஃபிட்னஸ் நிபுணர் அனில் கட்சூர்.. என்ன ஆச்சு?
பெங்களூருவைச் சேர்ந்த ஃபிட்னஸ் ஐகான் அனில் கட்சூர் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Tamil Thalaivas: எதிரணிகளை இறங்கி அடிக்கும் தமிழ் தலைவாஸ்; கெத்து காட்டும் இடங்கள் எது எது தெரியுமா?
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. Read More
Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி? விவரம்!
Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோய் அறிகுறிகள், தடுப்பது எப்படி உள்ளிட்டவை பற்றிய விவரங்களை காணலாம். Read More
UPI Payment: உலகிற்கே வழிகாட்டும் இந்தியாவின் யுபிஐ! பிரான்ஸிலும் வந்தாச்சு! வேறு எங்கெங்கு இருக்கு தெரியுமா?
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More