மேலும் அறிய

Fitness Icon Anil Kadsur: மாரடைப்பால் மரணமடைந்த ஃபிட்னஸ் நிபுணர் அனில் கட்சூர்.. என்ன ஆச்சு?

பெங்களூருவைச் சேர்ந்த ஃபிட்னஸ் ஐகான் அனில் கட்சூர் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினமும் 100 கிலோ மீட்டர் சவாரி:

பெங்களூருவில் மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் அனில் கட்சூர். 45 வயதான இவர் தினமும் சுமார் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதன் மூலம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்கியவர். தொடர்ச்சியாக 42 மாதங்களாக 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். இதுவரை மொத்தம் 1,250 ரைடுகள் முடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய 1,250-வது  சவாரியை அண்மையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இச்சூழலில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனில் கட்சூர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த சூழலில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தன்னுடைய இரங்கல் செய்தியை சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவு செய்தார். மேலும் பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர்:

அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “அனில் கட்சூர் காலமடைந்ததை அறிந்து வருத்தமடைந்தேன். கடந்த 1,500 நாட்களாக தினமும் 100 கீ.மீ சவாரி செய்ததற்காக 'செஞ்சுரி ரெய்டர்' என்று அன்புடன் அழைக்கப்படும் அனில் கட்சூர், பெங்களூரு தெற்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட நபராகவும், என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஃபிட்னஸ் ஐகானாகவும் இருந்தார். அவர் நகரத்தைச் சுற்றி வருவதை நம்மில் பலர் பார்த்திருப்போம்.

1000 நாட்களுக்கும் மேலாக தினமும் 100 கிமீ சைக்கிள் ஓட்டிய அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்காக புகழ் பெற்றார். பெங்களூருவில் சைக்கிள் ஓட்டுதலில் தன்னை ஒரு அடையாளமாக மாற்றினார். அவரது அர்ப்பணிப்பு சாதனைகளை படைத்தது, ஏராளமான நபர்களுக்கு சைக்கிள் ஒட்டுவதற்கான உத்வேகத்தை அளித்தது" என்று கூறியுள்ளார்.  இதனிடையே, தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்த அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: India vs England 2nd Test: 2 வது டெஸ்ட்...இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு வைத்த இந்திய அணி!

மேலும் படிக்க: India vs England:11 மாதங்களுக்கு பிறகு.. டெஸ்ட் போட்டியில் சதம்! சுப்மன் கில் அசத்தல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget