மேலும் அறிய

ABP Nadu Top 10, 31 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 31 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 30 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sachin Tendulkar: மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்...!

    மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் Read More

  4. குழந்தைகளை பராமரிப்பதற்கு இவ்வளவு சம்பளமா...? யார் இந்த க்ளோரியா ரிச்சர்ட்ஸ்

    அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் குழந்தைகளுக்கு நானியாக வேலை செய்பவர் க்ளோரியா ரிச்சர்ட்ஸ். அவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More

  5. Kamal as Villan: பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்... 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா? வெளியான வாவ் அப்டேட் 

    நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்டமான படமான 'ப்ரொஜெக்ட் கே' (Project K) படத்தில் அவருக்கு வில்லனாகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்(Kamal Haasan) என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Maamannan Audio Launch: ரசிகர்களே.. நாளை மறுநாள் மாமன்னன் இசை வெளியீட்டு விழா..! ரெடி ஆகுங்க..!

    மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  7. Wrestlers Protest: சோகத்துடன் கங்கை கரையில் மல்யுத்த வீரர்கள்.. வீசப்பட இருக்கும் பதக்கங்கள்..!

    ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  Read More

  8. Hockey: கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன்

    அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Read More

  9. Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

    Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. Read More

  10. Petrol, Diesel Price: ஏற்றமா? இறக்கமா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

    Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 375வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget