ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Army Vehicle Caught Fire: பரபரப்பு...தீப்பற்றி கொண்ட வாகனம்...ஆபத்தான நிலையில் ராணுவ வீரர்கள்...ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு டிசம்பரில், ராஜஸ்தானின் உதய்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்திய ராணுவ டிரக் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்தது. Read More
Titanic Menu Card: டைட்டானிக் கப்பல்ல இருந்தவங்க இதையெல்லாம் சாப்பிட்டாங்களா? வைரலாகும் மெனு கார்டு
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'டைட்டானிக்'. Read More
Nayanthara KH234: கமல் படத்துக்காக மணிரத்னத்துடன் முதன்முறையாகக் கைகோர்க்கும் நயன்?
இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் பாகங்களில் த்ரிஷா ஏற்கெனவே நடித்துள்ள நிலையில், அடுத்ததாக இந்தப் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. Read More
Burqa Movie: ‘புர்கா படத்தை தடை செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’ - சீமான் எச்சரிக்கை!
”இந்தியாவில் மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட சமயத்தினரை இப்படி காண்பிப்பது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்” - சீமான் Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்
ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!
Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More
Share market: ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை; மருந்து நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகம்..
Share market Closing Bell: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. Read More