மேலும் அறிய

Share market: ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை; மருந்து நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகம்..

Share market Closing Bell: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  64.55 அல்லது 0.11% புள்ளிகள் சரிந்து  59,632.35 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  4.60 புள்ளிகள் அல்லது 0.3% புள்ளிகள் சரிந்து 17,623.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில் பார்மா துறை பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின. இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதையெடுத்து ஃபார்மா மெடிக்கல் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. ஏசியம் பெயிண்ட்ஸ், அதானி போர்டஸ், பஜார்ஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ.டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, லார்சன், விப்ரோம், டி.சி,எஸ்.,டைட்டன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

தேவிஸ் லேப்ஸ்,ஈச்சர் மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ., பிரிட்டானியா, சிப்ளா, சன் பார்மா, ஹின்லாகோ,நெஸ்லே, அதானி எண்டர்பிரைசர்ஸ், யு.பி.எல். அட்ராடெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, ரிலையன்ஸ்,டாடா ஸ்டீல், கோடாக மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.  

காலை நிலவரம்:

 இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 211 அல்லது 0.36% புள்ளிகள் உயர்ந்து 59,779.56 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.25 அல்லது 0.29% புள்ளிகள் உயர்ந்து 17,670.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 3 நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியிருப்பது முதலீட்டளார்களுக்கு சற்று நிம்மதியாக உள்ளது.

காரணம்

கடந்த 3 நாட்கள் பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்தது. அதுமட்டுமின்றி, பங்குச்சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்குச்சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்குச் சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

 தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் கூட பங்குச்சந்தை சரிவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க..

TN 10th Exam 2023: முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஏப்.25-ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்..

Summer Holiday : கொளுத்தியெடுக்கும் வெயில்...பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget