ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Karnataka Election: உச்சக்கட்ட சஸ்பென்ஸ்.. டெல்லிக்கு பறக்கும் "இரட்டை தல"..! முதலமைச்சர் பதவிக்காக போட்டா போட்டி..!
சித்தராமையாவை தொடர்ந்து, சிவக்குமாரும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். Read More
Imran Khan: ”தலைவணங்க மாட்டேன்.. கடைசி துளி ரத்தம் வரை பாகிஸ்தானுக்காக போராடுவேன்..” இம்ரான்கான் உருக்கம்..!
தேசத் துரோகச் சட்டத்தை பயன்படுத்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என்னை சிறையில் அடைப்பது தான் ராணுவத்தின் திட்டம் என்று குற்றச்சாட்டியுள்ளார். Read More
Jigarthanda-2 Update: லாரன்ஸ் - எஸ்.ஜே. சூர்யா மிரட்டும் 'ஜிகர்தண்டா 2'..! எப்போது ரிலீஸ் தெரியுமா..? ரசிகர்கள் உற்சாகம்..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா - 2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. Read More
Thalapathy 68: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்..? 20 ஆண்டுகளுக்கு பிறகு தளபதியுடன் இணையும் யுவன்..? ரசிகர்கள் ஆர்வம்..!
தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விஜய் யுவனுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Skincare Tips: கொளுத்தும் வெயில்... சரும பராமரிப்பு பற்றிய கவலையா? கற்றாழை ஜெல் இருக்கே..!
Skincare Tips கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்திற்கும், கேசத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. Read More
Petrol, Diesel Price: தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் தேவை.. இன்றைய நாளின் பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?
சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி ஓராண்டை நெருங்கி கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். Read More