ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
DK Shivakumar: “டெல்லி போகல... எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்” - டி.கே. சிவகுமார் சொன்னது என்ன?
கர்நாடக முதலமைச்சர் யார் என்பது இன்று அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. யார் அடுத்த முதலமைச்சர் என்ற முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read More
Twitter New CEO: சொன்னபடி விலகிய எலான் மஸ்க்... ட்விட்டரின் புதிய CEO -ஆக லிண்டா யாக்காரினோ நியமனம்..!
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். Read More
RRR Japan: 2 பில்லியன் ஜப்பானிய யென்கள் வசூல்..! வரலாறு காணாத சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர்..!
இப்படத்துக்கு ஜப்பானில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு அதிகரித்த நிலையில், தற்போது 205 நாள்களைக் கடந்து ஓடி வருகிறது. Read More
Amitabh Bachchan: கடும் ட்ராஃபிக்! பைக்கில் லிஃப்ட் கேட்டு படப்பிடிப்புக்குச் சென்ற அமிதாப்.. வைரலாகும் புகைப்படம்!
வாகன நெரிசலால் லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
நீங்கள் சீரியல் ஈட்டரா? அப்படின்னா இந்த நோயெல்லாம் வரலாம்
பசிக்கு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் பசிக்காதபோதும் சாப்பிடுவார்கள். இதனை பிஞ்ச் ஈட்டிங் (binge eating) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். Read More
Vegetable Price: சதமடித்த பீன்ஸ்.. தங்கம் போன்று உயர்ந்த இஞ்சி.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More