ABP Nadu Top 10, 10 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஆளுநர் vs முதலமைச்சர்... எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் என்னதான் பிரச்சினை?
இதை நாம் ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. ஏனென்றால், கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர், மாநில அரசுக்கு இடையே நிகழ்ந்து வரும் மோதலின் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டும். Read More
பெற்றோராகப்போகும் தன்பால் ஈர்ப்பின தம்பதி: சிசுவின் ஸ்கேன் புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம்
இந்திய - அமெரிக்க தன்பால் ஈர்ப்பின தம்பதி விரைவில் பெற்றோராக உள்ளதாக, புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். Read More
Thunivu: அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி... நாளையே ரிலீசாகிறது துணிவு..! ஆர்ப்பரிக்கும் ஃபேன்ஸ்...!
அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் அமெரிக்காவில் நாளை வெளியாகிறது. போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் “துணிவு”. Read More
Rakhi Sawant: பிக் பாஸில் இருந்த் வெளியேறிய நிலையில் ஷாக்... ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்ட அம்மா... அழுதபடி வீடியோ பகிர்ந்த ராக்கி சாவந்த்!
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராக்கி சாவந்த், தன் அம்மா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டுமே பிக் பாஸ் குழுவினர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறி அழுதுள்ளார். Read More
Men's Hockey World Cup 2023: நான்கு முறை உலகக் கோப்பை சாம்பியன்.. இந்தாண்டு தகுதியே பெறாத பாகிஸ்தான்.. ஏன் தெரியுமா?
நான்கு முறை ஆண்கள் ஹாக்கில் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தாண்டு உலகக் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. Read More
Hockey World Cup: உள்ளூர் ஆட்டக்காரர்கள் ரெடி.. உலகக் கோப்பைக்கு தயாரான இந்திய அணி.. முழு விவரம்..!
உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. Read More
Pongal 2023 Wishes: பொங்கலுக்குப் பைந்தமிழில் வாட்சப் வாழ்த்துகள்... என்னென்ன வாழ்த்துகளை அனுப்பலாம்?
பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளநிலையில், தமிழகத்தில் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைக்கட்டுகின்றன. Read More
Share Market: வாரத்தின் முதல் நாளே 800 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்...ஏற்றத்தில் ஐ.டி, வங்கி நிறுவனங்கள்
இன்றைய நாள் முடிவில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More