மேலும் அறிய

ABP Nadu Top 10, 1 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 30 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும் Read More

  3. "காங்கிரஸின் அட்டூழியங்களை இனியும் சகித்து கொள்ள முடியாது" பிரதமர் மோடி சரவெடி பேச்சு

    சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை சேர்தல் நடத்தப்பட உள்ளது. Read More

  4. தோல்வி முகத்தில் ரிஷி சுனக்? பிரிட்டன் அரசியலில் மீண்டும் திருப்பம்.. ஆளுங்கட்சி போட்ட ஸ்கெட்ச்

    போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக செய்தகள் வெளியான உள்ளன. Read More

  5. Thalaivar170 Squad: தலைவர் 170 படத்தில் நடிக்கும் பட்டாளங்கள் யார்? - நாளை சொல்கிறது லைகா

    தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாகவும், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. Read More

  6. Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

    Bigg boss 7 tamil contestants : நாளை தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7 இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்... கன்பார்ம் லிஸ்ட் லிஸ்ட் இதோ! Read More

  7. Asian Games 2023: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. 10 கோல் அடித்து அபார வெற்றி..!

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதிக்கொண்டன. Read More

  8. Asian Games 2023: உயரும் பதக்கங்கள் எண்ணிக்கை; 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி - வெண்கலம் வென்ற இந்தியா

    Asian Games 2023: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளியும், குலீவர் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.  Read More

  9. Chettinad Prawn Biryani: செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வது? செம டேஸ்டியா வரும் இப்படி செஞ்சா!

    அசத்தலான சுவையில் செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Latest Gold Silver: கடந்த ஒரு வாரமாக குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 30 september 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget