மேலும் அறிய

Tiruvannamalai Power shutdown: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா? - லிஸ்ட் இதோ

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் துணைமின் நிலையம் மற்றும் தச்சூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நல்லவன் பாளையம் துணை மின் நிலையம் 

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 12ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. இதனால் நல்லவன் பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம் ,கீழ்நாத்தூர், வேல் நகர் கோபால் நாயக்கன் தெரு, கரிகாலன்தெரு ,பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுபாக்கம் ,மேல் செட்டி பட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அனக்கரை,கச்சிராப்பட்டு, நாச்சந்தல், புத்தியந்தல், காந்திபுரம் ,தென்மாத்தூர், தச்சம்பட்டு ,வெறையூர், வரகூர், சாந்தி மலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆசிரமம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 

தச்சூர் துணை மின் நிலையம்

அதேபோல் தச்சூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 12ஆம் தேதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம் , மதுரை பெருமாத்தூர் ,கோனையூர் ,நடுப்பட்டு, தெள்ளூர், ராந்தம் ,பெரிய குழப்பலூர் ,நாராயண மங்கலம், நாமத்தோடு ,கெங்காபுரம் ,வில்வராய நல்லூர், அப்பேடு ,ஆவணியாபுரம் ,சாத்தமங்கலம் மரக்கோணம், கிண்ணனூர் ,இந்திர வனம், திருமணி ,மேலானூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல் பாக்கம், அன்மருதை ,மேல் நகரம்பேடு ,மேல்சீசி மங்கலம், கொருக்காத்தூர் , முனுகாம்பட்டு, கீழானூர், நரியம்பாடி , சூ. காட்டேரி ,களம்பூர், கஸ்தம்பாடி, அணியாலை, சீனிவாசபுரம், முக்குறும்பை, இலுப்ப குணம், கன்னிகாபுரம், அய்யம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget