மேலும் அறிய

டாஸ்மாக் பார்களை அடித்து நொறுக்குவோம் - மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

அதிமுக சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தின், மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் டாஸ்மார்க் பார்களை அரசு மூடாவிட்டால் அதிமுகவினர் அடித்து நொறுக்குவோம் என்எனறு அதிமுக மாவட்ட செயலாளர் தெரித்துள்ளார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.  

டாஸ்மாக் பார்களை அடித்து நொறுக்குவோம் - மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

TNPSC Group 1C: அரிய வாய்ப்பு.. பள்ளிக் கல்வித்துறையில் பணி; ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்- விண்ணப்பிப்பது எப்படி?

பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட  செயலாளருமான பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலையையும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தி தமிழக மக்களை பெரும் துன்பத்திற்கு  ஆளாக்கியுள்ள திமுக அரசை கண்டித்தும், மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,   பதாகைகளாக ஏந்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டாஸ்மாக் பார்களை அடித்து நொறுக்குவோம் - மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் கண்டன உரையாற்றிய அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசுகையில், திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் அனுமதி இல்லாமல் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களை காவல்துறையினர் மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனுமதி இல்லாமல் செயல்படும் டாஸ்மாக் பார்களை பெண்களுடன் சென்று அடித்து நொறுக்குவோம் என்று ஆர்ப்பாட்டம் வாயிலாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.

Meenakshi Ponnunga: வீட்டுக்கு வருமாறு வெற்றிக்கு அழைப்பு விடுத்த மீனாட்சி..சக்தியின் எண்ணம் மாறுமா?

இதேபோல் சீர்காழியில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே  திமுக அரசை கண்டித்து  அதிமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்த்தி பொது மக்களை பெரும் துயரத்திற்கு  ஆளாக்கி வரும் நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர்  சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

டாஸ்மாக் பார்களை அடித்து நொறுக்குவோம் - மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கண்டன ஆர்பாட்டத்தில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி. பாரதி மற்றும்  ம.சக்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் ஒன்றிய நகர அதிமுக பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு,  திமுக அரசை கண்டித்து , திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Udhayanidhi Stalin : ரஜினிகாந்த் முதல் சந்தானம் வரை; அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள் லிஸ்ட் இங்கே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
Rasipalan December 29:  துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?
Rasipalan December 29: துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?
இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?
இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
Embed widget